நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைகுறிச்சி விக்கிரம சிங்கபுரம் உட்பட சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் மேகமூட்டம் அதிகமாக உள்ளதால் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது