அம்பை அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

5349பார்த்தது
அம்பை அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம் பட்டியை சேர்ந்தவர் சட்ட நாதன். இவர் வீட்டுக்குள் நேற்று நல்ல பாம்பு புகுந்தது. இதை கண்டு நாய் குரைத்ததால் சட்ட நாதன் சுதாரித்து வந்து பார்த்த போது அங்கு பாம்பு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சட்ட நாதன் வனத்துறைக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் வந்து பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி