திருச்செந்தூர் கோயில் வெள்ளை யானை வீதி உலா

76பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி சுவாதியை முன்னிட்டு, வெள்ளை யானையின் வீதி உலா நடைபெற்றது. விடுமுறையை முன்னிட்டு, கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் குழந்தைகளுடன் வெள்ளை யானையை கண்டு வியந்தனர். ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you