தனியார் நிதி நிறுவனம் மோசடி- பொதுமக்கள் முற்றுகை

2949பார்த்தது
தனியார் நிதி நிறுவனம் மோசடி- பொதுமக்கள் முற்றுகை
தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை பகுதியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெற்று, முதிர்வு தொகையை குறிப்பிட்ட காலத்தில் திரும்ப தராதால், அதில் முதலீடு செய்த பொதுமக்கள் தனியார் வங்கியினை முற்றுகையிட்டு போராட்டம் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி