சாலையில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரத் கேடு

76பார்த்தது
சாலையில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரத் கேடு
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் அமைந்துள்ள நியாய விலை கடையின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாய் நிரம்பி சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலையும் சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து தருமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி