மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

58பார்த்தது
மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா
கம்பம் அரசு கள்ளர் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் திரு. இராமகிருஷ்ணன் MLA அவர்கள் வழங்கினர். கம்பம் நகர்மன்ற தலைவர் திருமதி. வனிதா நெப்போலியன், நகர செயலாளர் திரு. வீரபாண்டியன், தெற்கு நகர பொறுப்பாளர் திரு. பால்பாண்டி ராஜா, வாரிய உறுப்பினர் திரு. தங்கராஜ், கொள்கைப் பரப்பு துணை செயலாளர் திரு. இர. பாண்டியன், சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் கம்பம் சாதிக் MC, குரு. குமரன் MC, டிஸ்கோ அலாவுதீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி