மலைச்சாலையில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

57பார்த்தது
தேனி மாவட்டம் தமிழக கேரளா பகுதியை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை முழுவதும் மேகங்கள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர் மேலும் இன்று காலை புத்தாண்டை ஒட்டி தமிழகப் பகுதிகளுக்கு வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைச்சாலையில் செல்வதற்கு போதிய வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக ஊர்ந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி