கவுன்சிலர் தலைமையில் வாக்கு சேகரிப்பு

58பார்த்தது
கவுன்சிலர் தலைமையில் வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வன் அவர்களுக்கு ஆதரவாக 15 -வது வார்டு கவுன்சிலர் ராஜா அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட திமுகவினர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊர்வலமாக சென்றனர்.