மக்கள் நல சங்கம் துவக்க விழா

573பார்த்தது
மக்கள் நல சங்கம் துவக்க விழா
தேனி மாவட்டம், பெரியகுளத்தில், "பெரியகுளம் மக்கள் நலச்சங்கம் " துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவில், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு துறை சார்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இரவு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி