எம் பி தங்க தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு

59பார்த்தது
எம் பி தங்க தமிழ்ச்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலசொக்கநாதபுரம் மேற்கு ஒன்றியத்தில் தேனி பாராளுமன்றத் தொகுதி எம். பி. தங்கதமிழ்செல்வனுக்கு வெற்றி பெற்றதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். லட்சுமணன் அவர்கள் பொன்னாடை போற்றி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப்கான், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், மீனாட்சிபுரம் பேரூராட்சி செயலாளர் செல்வம், மேலச்சொக்கநாதபுரம் ஒன்றிய பிரதிநிதி மகேந்திரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :