டூவீலர் மோதியதில் மூன்று பேர் காயம்

66பார்த்தது
டூவீலர் மோதியதில் மூன்று பேர் காயம்
ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று(ஜீன். 10) வேலப்பர் கோவிலுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் காயங்களுடன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி