தேனியில் நூதன முறையில் திருட்டு - வீடியோ

79பார்த்தது
தேனி கடற்கரை நாடார் தெருவில் மீனாட்சி மார்க்கெட்டிங் என்ற செல்போன் உதிரி பாகங்கள் விற்கும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு நேற்று (ஜூன். 10) மாலை சென்ற 2 இளைஞர்கள் 700 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தினை கூகுள்-பே மூலம் செலுத்தியதாக கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளனர். பணம் வரவினை சரிபார்த்த போது, அவர்கள் ரூ. 700 என போலியாக தயார் செய்த ஆவணத்தை காட்டி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி