பெரியகுளத்தி மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதி

80பார்த்தது
பெரியகுளம் ஆடு பாலம் பகுதியில் உள்ள புதிய பாலம் உள்ளது. நேற்று இரவு அந்தப் பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் அவ்வழியாக கடைவீதி மார்க்கெட் பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வரும் நிலையில் இரவு நேரங்களில் மின்விளக்கு அப்பகுதியில் எரியாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

டேக்ஸ் :