மக்கள் குறைதீர் கூட்டம்

63பார்த்தது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கையான பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை கோருதல், விதவைகள் உதவித்தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி