ராஜ அலங்காரத்தில் முருகன்

62பார்த்தது
ராஜ அலங்காரத்தில் முருகன்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோவில் சித்திரை முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இந்த நிலையில் பக்தர்களுக்கு ராஜா அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி