ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அண்ணாமலை

2586பார்த்தது
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று கூட்டணி கட்சி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக தேனி வருகை புரிந்த அண்ணாமலை தேனி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கி அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.