வெறிநாய் தாக்கியதில் 5 பேர் படுகாயம்

82பார்த்தது
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு வெறி நாய் பார்ப்பவர்களை எல்லாம் விரட்டி கடிக்க தொடங்கியது. அங்கு தடுக்க வந்த பெரியவர்கள் 3 பேரையும் கடித்தது எடுத்து 5 பேரும் கடமலைக்குண்டு அரசு மருத்துவமனை சிகிச்சை அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி