அண்ணனை மட்டை செய்த தம்பி.. அதிர்ச்சி சம்பவம்

574பார்த்தது
அண்ணனை மட்டை செய்த தம்பி.. அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகேஷ் என்பவரின் வீட்டில் குடும்ப விழா நடைபெற்றுள்ளது. அப்போது ராகேஷின் தம்பி ராஜ்குமார் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அப்போது ராகேஷ் பாடலை நிறுத்தியுள்ளார். நடனம் ஆடக்கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அண்ணன் என்றும் பாராமல் கோடாரியை எடுத்துவந்து அவரை கழுத்தில் வெட்டிவிட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து ராகேஷின் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து காட்டு பகுதிக்குள் பதுங்கியிருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி