'முபாசா: தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர் வெளியானது

63பார்த்தது
லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா : தி லயன் கிங் படம். பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி