பிரபல வில்லன் நடிகர் காலமானார்!

50பார்த்தது
பிரபல வில்லன் நடிகர் காலமானார்!
'ஸ்முகா' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் டாம் வில்கின்சன் தனது 75 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் டாம் தனது சினிமா வாழ்க்கையில் பிரிஸ்ட், ரஷ் ஹவர், ஷேக்ஸ்பியர் இன் லவ், ரைட் வித் டெவில் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேட்மேன் படத்தில் இவர் நடித்த கார்மின் பால்கன் என்ற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் 2 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி