‘தி கோட்’ டிரைலர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

78பார்த்தது
‘தி கோட்’ டிரைலர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் நேற்று வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் வெளியிடவில்லை. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வருகிற ஆக.17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி