சச்சின் போட்ட பந்து.. அடித்து தூக்கிய நடிகர் சூர்யா

587பார்த்தது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, புதிதாக நடத்தப்படும் ஐஎஸ்பிஎல் என்னும் டி10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கி இருக்கிறார். இந்த தொடரின் முதல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக நேற்று சினிமா நட்சத்திரங்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் ப்ரன்டலி மேட்ச் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நட்சத்திர அணியில் சூர்யா,அக்சய்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது சச்சின் டெண்டுல்கர் வீசிய பந்தை அடித்து தூக்கிய நடிகர் சூர்யா முனாப் படேல் வீசிய பந்தில் க்ளீன் போல்ட் ஆகினர்.

தொடர்புடைய செய்தி