ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஹோம அபிஷேக ஆராதனைகள்

74பார்த்தது
ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஹோம அபிஷேக ஆராதனைகள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி ஆலயத்தில் பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஹோம அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராங்கி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி