திருக்காட்டுப்பள்ளியில் வார்டு வாரியாக வாக்கு சேகரிப்பு

59பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு கேட்டு வார்டு வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் நகர திமுக செயலாளர், இளைஞர்கள் செயலாளர், கட்சியின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் முரசொலி வெற்றி பெற வேண்டுமென்றும் தெரிவித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி