வளர்பிறை பஞ்சமியினை முன்னிட்டு அபிஷேக ஆராதனை

60பார்த்தது
வளர்பிறை பஞ்சமியினை முன்னிட்டு அபிஷேக ஆராதனை
*செந்தலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயில் வளர்பிறை பஞ்சமியினை முன்னிட்டு வாராகி மற்றும் சப்த கன்னிகளுக்கு பால், தேன், தயிர், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் விசேஷ அபிஷேகம் நடந்து சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி