தஞ்சை விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரூ.23 கோடி விவசாய கடன்: கலெக்டர் தகவல்

62பார்த்தது
தஞ்சை விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரூ.23 கோடி விவசாய கடன்: கலெக்டர் தகவல்
கும்பகோணம் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.23 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். அப்போது, தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6345 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி