கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த டேங்கர் லாரி

5305பார்த்தது
பாபநாசம் சாலியமங்களம் நெடுஞ்சாலையில் வளத்தாமங்களம் அருகே இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த பூட்டிய  வீட்டிற்குள் புகுந்தது.  இதில் லாரி மோதியதில் அடுத்தடுத்து இருந்த 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. உடனடியாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை தகவல் அறிந்து விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள்  சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி