பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுநாள்

63பார்த்தது
பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுநாள்
பாபநாசம் சட்ட மன்ற தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுநாள் புகழ்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தெற்கு தொகுதி செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயின்கபூர் கலந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தூயவன், சுற்றுச்சூழல் மகேந்திரன். ஒருங்கிணைந்த தொகுதி தலைவர் மனோகரன். ஒன்றிய செயலாளர் ரஜீஸ்குமார், பொருளாளர் அப்துல் கலாம், தொகுதி தலைவர் சதீஷ், தொகுதி பொருளாளர் கோவிந்தசாமி, தொகுதி துணை தலைவர்கள் அழகர், பரமசிவம், தொகுதி துணை செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் தினேஷ், செய்தி தொடர்பாளர் கரம்பை துளசி. தொகுதி பாசறை நிர்வாகிகள் பிரபு, ஜெகன். பாவைஅஸ்ரப் அலி, மணிகண்டன், அன்பழகன், வெற்றி வேந்தன் மற்றும் தொகுதி. ஒன்றிய, பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you