மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு திருத்தம் முகாம்,

74பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்டம்  பாபநாசம் அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள்
பள்ளி மாணவிகளுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் திருத்தம்  செய்யும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியயை லீலாதேவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவி. அய்யாராசு, துரைமுருகன்,
மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் குமார், சிறுபான்மை அணி அமைப்பாளர் பாவை அனிபா,
நகர செயலாளர் கபிலன், பேரூராட்சி உறுப்பினர் ஜாபர் அலி,
உட்பட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி