சுவாமி மலையில் திமுக எம்பி திருச்சி சிவா வாக்கு சேகரித்தார்

79பார்த்தது
2024 பாராளுமன்ற தேர்தல்- மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி I. N. D. I. A கூட்டணியின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுவாமிமலை பேரூரில் நேற்று சுவாமிமலை தேரடியில் வேட்பாளர் வழக்கறிஞர் R. சுதா அவர்களை  ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு. கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி. N. சிவா எம்பி   பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை செய்யப்பட்டார். இந்நிகழ்வில் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் M. P அவர்கள், பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பு அமைச்சர் உ‌. மதிவண்ணன் அவர்கள், மாவட்ட துணை செயலாளர் கோபி. அய்யாராசு அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் குடந்தை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் S. K முத்து செல்வம் அவர்கள். பேரூர் கழக செயலாளர் S. M. S பாலசுப்பிரமணியம் அவர்கள். பேரூர் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளும் மற்றும் அனைத்து இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி