சிந்தாமணி சொக்கலிங்கசுவாமி கோயிலில் இன்று வருஷாபிஷேகம்

68பார்த்தது
சிந்தாமணி சொக்கலிங்கசுவாமி கோயிலில் இன்று வருஷாபிஷேகம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே
புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேக விழா ஏப். 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு கும்ப பூஜை, ருத்ர பாராயணம், மூல மந்திர ஹோமங்கள், அபிஷேகம் நடைபெறும், காலை 10. 20 மணிக்கு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி, பரிவார மூா்த்திகள் மற்றும் விமான கலசங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறும்.

ஏற்பாடுகளை உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி