சுரண்டையில் நுண் உர குடில்கள் திறப்பு

52பார்த்தது
சுரண்டையில் நுண் உர குடில்கள் திறப்பு
தென்காசி தொகுதி சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக நுண் உர குடில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடில்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ஆகியோர் புதிய நுண் உர குடில்களை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி