ஒரே பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் பழுது

74பார்த்தது
ஒரே பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் பழுது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் ஒரே நேரத்தில் ஒரு பகுதியில் இரு வேறு அரசு பேருந்துகள் பழுதானதை தொடர்ந்து பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி