நாடாளுமன்ற குழு தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து

50பார்த்தது
நாடாளுமன்ற குழு தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் ராஜா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற குழு தலைவராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி