பயிலும் பள்ளியிலேயே ஆதார் புதிய பதிவு, புதுப்பித்தல்

74பார்த்தது
பயிலும் பள்ளியிலேயே ஆதார் புதிய பதிவு, புதுப்பித்தல்
தென்காசி மாவட்டத்தில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடக்க விழா இன்று (10. 06. 2024) இ. சி. ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் ஆதார் பதிவினை பார்வையிட்டு மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவினை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி