புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

51பார்த்தது
புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்து அவர்களிடம் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி