10 ஆயிரம் தேர்வர்கள் ஆப்சென்ட்?

60பார்த்தது
10 ஆயிரம் தேர்வர்கள் ஆப்சென்ட்?
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மொத்தம் 231 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில் 46 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுதினர்.
மேலும் 10 ஆயிரத்து 374-க்கும் பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன நிலையில் சங்கரன்கோவில் அதிகபட்சமாக மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்து 896 பேர் தேர்வு எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி