தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
By Velu 1042பார்த்ததுதென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
22/02/2024
1. கத்தரி -20/25/30
2. தக்காளி -25/30
3. வெண்டை -36/30
4. புடலை -30/25
5. பீர்க்கு -60/55
6. பாகல் -48
7. சுரைக்காய் -15
8. தடியங்காய்- 25
9. பூசணி -_35/30
10. அவரை -48
11. கொத்தவரை- 40
12. மிளகாய்- 60/50
13. முள்ளங்கி- 36
14. முருங்கைக்காய் -90/100
15. தேங்காய் -35
16. வாழைக்காய்- 30/25
17. வாழைஇலை -15/20
18. சின்ன வெங்காயம்- 40/35
19. பெரிய வெங்காயம் -30/25
20. இஞ்சி - 140/120
21. மாங்காய் -90
22. மல்லிஇலை - 40
23. கோவைக்காய் -48
24. சேனைக்கிழங்கு -60
25. சேம்பு -70/50
26. கருணைகிழங்கு -88
27. உருளைக்கிழங்கு- 30/45
28. கேரட்- 80
29. பீட்ரூட்- 48
30. முட்டைக்கோஸ் -35
31. சவ்சவ் -24
32. பீன்ஸ் -85
33. பச்சைப்பட்டாணி- 80
34. குடமிளகாய் -65
35. காலிஃப்ளவர் - 40