தென்காசி: கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள்

1908பார்த்தது
தென்காசி: கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள்
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயில் மற்றும் கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் புத்தாண்டை யொட்டி அதிகாலை 5: 30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடா்ந்து சிறப்பு அபிஷேகங்கள் , சிறப்பு பூஜைகள் , தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை பக்தா் குழுவினா் செய்து வருகின்றனா்.

பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றதே என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி