மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் பேரணி நடைபெற்றது

61பார்த்தது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே சிந்தாமணியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் பேரணியை விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேரணி நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், வழக்கறிஞர் முத்துச்செல்வி மற்றும் பால்ராஜ், இளையராஜா உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி