சுரண்டையில் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிக்கு நடைபெற்றது

62பார்த்தது
சுரண்டையில் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிக்கு நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ஜெயேந்திரா மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் பல்வேறு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி அணிகள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் மற்றும் மாணவிகளும், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களும் வெற்றி பெற்று மூன்று அணிகளும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கி பாராட்டுகளும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி