ஜனவரி 16-ம் தேதி முதல் அயோத்தியில் கோவில் பூஜைகள்

392பார்த்தது
ஜனவரி 16-ம் தேதி முதல் அயோத்தியில் கோவில் பூஜைகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறவுள்ள ராம் லல்லா விக்ரஹ பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு நடத்தப்படும் பல்வேறு பூஜைகள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 16ஆம் தேதி முதல் கோவில் பிரம்மோற்சவ பூஜைகள் தொடங்குகின்றன. 17ஆம் தேதி ஜலயாத்திரை, கலச பூஜை, 18ஆம் தேதி முதல் முக்கிய பூஜைகள் துவங்குகிறது. 19ஆம் தேதி முழு நாள் பூஜையும், 20ஆம் தேதி வாஸ்துபூஜை மற்றும் சம்ப்ரோக்ஷனும், 21ஆம் தேதி சிலைகளுக்கு ஜலாபிஷேகமும் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி