2030-க்குள் சாலை விபத்துகளை குறைக்க இலக்கு: நிதின் கட்கரி

76பார்த்தது
2030-க்குள் சாலை விபத்துகளை குறைக்க இலக்கு: நிதின் கட்கரி
2030க்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் விபத்துகளை குறைக்க எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்த இலக்கு முதலில் அடுத்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அது மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 4.61 லட்சம் சாலை விபத்துகளில் 1.68 லட்சம் பேர் உயிரிழந்ததாக நிதின் கட்கரி கூறினார்.