தேர்தலில் இதுவரை தோல்வியை மட்டுமே சந்தித்த தமிழிசை

67பார்த்தது
தேர்தலில் இதுவரை தோல்வியை மட்டுமே சந்தித்த தமிழிசை
நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இது அவர் வேட்பாளராக களமிறங்கும் 5வது தேர்தல் ஆகும். இதுவரையில் போட்டியிட்ட 2 சட்டமன்றம் மற்றும் 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே அவர் சந்தித்துள்ளார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி (2006), வட சென்னை நாடாளுமன்ற தொகுதி (2009), வேளச்சேரி சட்டமன்ற தொகுதி (2011) தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி (2019) ஆகியவற்றில் போட்டியிட்டார்.

தொடர்புடைய செய்தி