தமிழக பட்ஜெட் - முக்கிய திட்டங்கள் ஒரு பார்வை

10461பார்த்தது
தமிழக பட்ஜெட் - முக்கிய திட்டங்கள் ஒரு பார்வை
வறுமை நிலையில் உள்ள 5 லட்சம் ஏழை குடும்பத்தினரை வறுமையிலிருந்து மீட்டெடுக்க தயமானவன் திட்டம், அரசுப் பள்ளிகளிலிருந்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், 10,000 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கும் திட்டம், நகரங்களில் இலவச இணைய சேவை, தொழில் பூங்காக்கள், மூன்றாம் பாலினத்தவர்களின் உயர்படிப்பு செலவை அரசே ஏற்கும் திட்டம். இன்னுயிர் காப்போம் நிதி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தும் திட்டம்.

தொடர்புடைய செய்தி