சுசித்ரா முன்னாள் கணவரின் சர்ச்சை ஆடியோ: விசாரிக்க உத்தரவு

1086பார்த்தது
சுசித்ரா முன்னாள் கணவரின் சர்ச்சை ஆடியோ: விசாரிக்க உத்தரவு
நடிகர் கார்த்திக்குமார் தனது முன்னாள் மனைவி சுசித்ராவிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று நேற்று(மே 15) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், “படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய், உன் வளர்ப்பு அப்படியில்லயே” என சர்ச்சையாக பேசியிருந்தார். இந்த ஆடியோ தொடர்பாக 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி