வைரலாகும் சுப்மன் கில் இன்ஸ்டா பதிவு

58பார்த்தது
வைரலாகும் சுப்மன் கில் இன்ஸ்டா பதிவு
"நான் நினைத்தது போல 2023ம் ஆண்டு எனக்கு அமையவில்லை" என இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடுமையான உழைப்பைப் போட்டு எங்கள் இலக்கை நோக்கிச் சென்றோம் என்பதை மிகுந்த பெருமையுடன் சொல்வேன். 2024ஆம் ஆண்டு திட்டமிட்டபடி எங்கள் இலக்குகளை அடைந்துவிடுவோம் என்று நம்புகிறேன். இந்த ஆண்டு நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் பலம் நிறைந்திருக்கும் என்று நம்புகிறேன் என கவலையாக பதிவிட்டுள்ளார்.