திருடுபோன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (வீடியோ)

50பார்த்தது
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் புனே மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து EVM மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் தீவிர விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். திருடு போன EVM எந்திரம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி