இலங்கை வீரர்கள் சுழலில் சிக்கிய இந்திய அணி

57பார்த்தது
இலங்கை வீரர்கள் சுழலில் சிக்கிய இந்திய அணி
இலங்கைக்கு எதிரான நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் மற்றும் 2வது போட்டிகளில் அந்த நாட்டு சுழற்பந்து வீச்சாளர்களிடம் 9 இந்திய பேட்டர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர். இதற்கு முன்
இலங்கைக்கு எதிராக 2023 ஆசிய கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகளையும், 1997ல் நடந்த ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்த 4 போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி