300 அடி நீள 2 வடக்கயிறுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

1913பார்த்தது
300 அடி நீள 2 வடக்கயிறுகள் தயாரிக்கும் பணி தீவிரம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 2 பிரி முதல் 4 பிரி கயிறு வரையும், தேர் வடக்கயிறும் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற அரியக்குடி திருவேங்கட முடையான் கோயில் தேருக்கு சிங்கம்புணரி ரத வீதியில் 300 அடி நீள 2 வடக்கயிறுகள் தயாரித்து அனுப்பினர். இக்கயிறுகள் 5, 000 சிறு கயிறுகளைக் கொண்டு தயாரிக் கப்பட்டன. மேலும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 10 நாட்கள் தயாரித்துள்ளனர்.

டேக்ஸ் :